Tuesday, April 13, 2010

என்னை கவிதை எழுத வைத்த என் காதலனுக்கு...

உன்னை இவ்வளவு பிடிக்கும் என்று எனக்கு சொல்லத் தெரியாது 
எனக்கு பிடித்த அவ்வளவுமே நீ தான் !!!!

மானே தேனே என்றெல்லாம் எனை நீ அழைக்கவில்லை 
நர்மதா என்று ஒரு முறை அழைத்தாயே , 
அதில்தான் மயங்கிவிட்டேன் !!!


மனதில் உன்னை சுமந்து கொண்டு விழியோரம் தேடுகிறேன்.. என் கதி தான் என்ன?? 















No comments: